தமிழ் பிணம் யின் அர்த்தம்

பிணம்

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதர்களின்) உயிர் போன உடல்.

    ‘ஊரிலிருந்து மகன் வந்த பிறகுதான் பிணத்தை எடுப்பார்கள்’
    ‘பிண வாடை’