தமிழ் பிணவெடில் யின் அர்த்தம்

பிணவெடில்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மோசமான நாற்றம்.

    ‘ஒழுங்கையில் குப்பையைக் கொட்டி ஒரே பிணவெடிலாக இருக்கின்றது’