தமிழ் பிணைச்சல் யின் அர்த்தம்

பிணைச்சல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கதவை நிலையோடு பொருத்த உதவும் இரும்புப் பட்டை; கீல்.

    ‘கதவுப் பிணைச்சலுக்கு எண்ணெய் போட்டுவிடு; சத்தம் வருகிறது’
    ‘பித்தளைப் பிணைச்சல் போட்டால் கறள் பிடிக்காது’