தமிழ் பிணைப்பணம் யின் அர்த்தம்

பிணைப்பணம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஜாமீன் தொகை.

    ‘குற்றவாளியை விடுவதற்குப் பிணைப்பணமாக 10,000 ரூபாய் செலுத்துமாறு நீதிபதி பணித்தார்’