தமிழ் பிணையத்தொகை யின் அர்த்தம்

பிணையத்தொகை

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைச் செய்வதாக ஒருவர் உறுதிகூறிக் கையெழுத்திட்டு, உறுதி கூறியவாறு அவர் நடக்காமல் இருந்தால் மற்றொருவர் தான் பொறுப்பேற்றுக் கட்டுவதாக ஒப்புக்கொண்ட தொகை.