தமிழ் பிணையல் யின் அர்த்தம்

பிணையல்

பெயர்ச்சொல்

  • 1

    பரப்பிய கதிர்மீது ஓட்டுவதற்காக மாடுகளைப் பிணைத்தல்.

    ‘பிணையல் போட்டு அடித்துக்கொண்டிருந்தார்கள்’

  • 2

    நெல் தாள்களின் குவியல்.

    ‘நெல் பிணையல் உயர்ந்தது’