தமிழ் பிணையாளி யின் அர்த்தம்

பிணையாளி

பெயர்ச்சொல்

  • 1

    பணயக்கைதி.

  • 2

    (கடன், தவணை முறையில் பொருள் போன்றவை வாங்கும் ஒருவருக்கு) உத்தரவாதம் தருபவர்.