தமிழ் பிணையெடு யின் அர்த்தம்

பிணையெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருக்கு) ஜாமீன் தந்து வெளியே கொண்டுவருதல்.

    ‘அவரை நாளை நீதிமன்றத்துக்குக் கொண்டுவரும்போது நான் பிணையெடுக்க வேண்டும்’