தமிழ் பித்தக்கொதி யின் அர்த்தம்

பித்தக்கொதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பித்தநீர் மிகுதியாவதால்) வாந்தியெடுக்க வேண்டும் என்ற உணர்வு.

    ‘சொல்லச்சொல்லக் கேட்காமல் நடுவெயிலுக்குள் திரிந்து பித்தக்கொதியால் அவதிப்படுகிறாய்’
    ‘பித்தக் கொதிக்கு வெறும் தேத்தண்ணியில் தேசிக்காய் பிழிந்து குடி’