தமிழ் பித்தநீர் யின் அர்த்தம்

பித்தநீர்

பெயர்ச்சொல்

  • 1

    கல்லீரலில் சுரந்து, பித்தப்பையில் சேகரிக்கப்பட்டுக் கொழுப்புப் பொருளைச் செரிக்க உதவும் திரவம்.