தமிழ் பித்தன் யின் அர்த்தம்

பித்தன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு பைத்தியக்காரன்.

  ‘பித்தனைப் போல உளறாதே’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஒன்றில் அல்லது ஒருவரின் மேல்) அளவுக்கு அதிகமான ஈடுபாடு உடையவன்.

  ‘இலக்கியப் பித்தன்’
  ‘நாடகப் பித்தன்’