தமிழ் பித்தம் யின் அர்த்தம்

பித்தம்

பெயர்ச்சொல்

  • 1

    சித்த வைத்தியம்
    ஜீரணம், பார்வை, உணர்ச்சிகளில் சமநிலை ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கும், உடலின் மூன்று சக்திகளில் ஒன்று.

  • 2

    அருகிவரும் வழக்கு பைத்தியம்.