தமிழ் பித்தளை யின் அர்த்தம்

பித்தளை

பெயர்ச்சொல்

  • 1

    (பாத்திரங்கள், இயந்திரத்தின் சில பாகங்கள் போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தும்) செம்பும் துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிற உலோகம்.

    ‘பித்தளை அண்டா’
    ‘பித்தளைக் குழாய்’
    ‘பித்தளைக் குமிழ்’