தமிழ் பித்தவெடிப்பு யின் அர்த்தம்

பித்தவெடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    இறுகியும் உலர்ந்தும் இருக்கக்கூடிய பாதத்தின் அடிப்பரப்பில் உடலின் கனத்தால் ஏற்படக்கூடிய வெடிப்பு.