தமிழ் பித்து யின் அர்த்தம்

பித்து

பெயர்ச்சொல்

 • 1

  பைத்தியம்.

  ‘வியாபாரத்தில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தால் பித்துப் பிடித்தவன்போல் ஆகிவிட்டான்’

 • 2

  (ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கொண்ட) தீவிர விருப்பம்; பைத்தியம்.

  ‘அவர் ஒரு தாம்பூலப் பித்து’
  ‘இலக்கியப் பித்து’