தமிழ் பித்துக்குளி யின் அர்த்தம்

பித்துக்குளி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பைத்தியம் பிடித்தவன்.

    ‘என்ன! பித்துக்குளியைப் போல் நீயே சிரித்துக்கொள்கிறாய்?’

  • 2

    பேச்சு வழக்கு (தக்க முதிர்ச்சி இல்லாமல்) சிறுபிள்ளைத்தனமாக அல்லது முட்டாள்தனமாக நடந்துகொள்பவர்.