தமிழ் பிதற்றல் யின் அர்த்தம்

பிதற்றல்

பெயர்ச்சொல்

  • 1

    அர்த்தம் இல்லாத பேச்சு; உளறல்.

    ‘எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை வெறும் பிதற்றல் என்று ஒதுக்கிவிட முடியாது’
    ‘நோயாளிக்கு ஜன்னி வந்தால் பிதற்றலும் முனகலும் அதிகரிக்கும்’