தமிழ் பிதா யின் அர்த்தம்

பிதா

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு தந்தை.

    ‘அன்னையும் பிதாவும் தெய்வம் என்று நினைப்பவன்’

  • 2

    கிறித்தவ வழக்கு
    தந்தை.