தமிழ் பிதாமகன் யின் அர்த்தம்

பிதாமகன்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு தந்தையின் தந்தை.

  • 2

    ஒரு துறையில் முன்னோடியாக விளங்கியவரை மரியாதையுடன் குறிப்பிடும் சொல்.

    ‘இவரைப் புதுக்கவிதையின் பிதாமகன் என்பார்கள்’