தமிழ் பிந்தி யின் அர்த்தம்

பிந்தி

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு நேரம் கழித்து; தாமதமாக.

  ‘பிந்திப் போனதால் ரயிலைத் தவற விட்டுவிட்டேன்’
  ‘கடிகாரம் ஐந்து நிமிடம் பிந்திப் போகிறது’

 • 2

  பேச்சு வழக்கு பின்பு; பிறகு.

  ‘மறுமலர்ச்சிக் காலகட்டத்திற்குப் பிந்தி வந்த ஐரோப்பிய எழுத்தாளர்கள்’