தமிழ் பிந்திய யின் அர்த்தம்

பிந்திய

பெயரடை

  • 1

    அடுத்து வருகிற.

    ‘இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய கால கட்டத்தில் சில நாடுகளின் செல்வாக்கு அதிகரித்தது’
    ‘பிந்திய பத்தியில் கூறப்பட்டுள்ளது முந்திய பத்தியின் விளக்கமே’