தமிழ் பிந்தைய யின் அர்த்தம்

பிந்தைய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (காலத்தில்) பிந்திய.

    ‘அவருடைய பிந்தைய படைப்புகள் எளிய நடையில் இருக்கின்றன’