தமிழ் பின்களம் யின் அர்த்தம்

பின்களம்

பெயர்ச்சொல்

  • 1

    (கால்பந்து, ஹாக்கி போன்ற சில விளையாட்டுகளில்) கோல் கம்பத்தை ஒட்டியிருந்து பந்தைத் தடுத்து ஆடும் ஆட்டக்காரர்கள் இருக்கும் மைதானப் பகுதி.