தமிழ் பின்தேதியிடு யின் அர்த்தம்

பின்தேதியிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    (காசோலை எழுதும்போது) அன்றைய தேதியைப் போடாமல், பின்னொரு நாளில் செல்லத் தக்கதாக இருக்கும் வகையில், வரவிருக்கும் ஒரு தேதியைக் குறிப்பிடுதல்.