தமிழ் பின்நவீனத்துவம் யின் அர்த்தம்

பின்நவீனத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    (இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்) நவீனத்துவத்தை விமர்சனத்துக்கு உட்படுத்தி (முன்னேற்றம், நிச்சயத் தன்மை, மையம், அதிகாரம் போன்றவற்றைக் கேள்விக்கு உள்ளாக்கி, பல்வேறு நிலைப்பாடுகளையும் உள்ளடக்கி) மரபின் கூறுகளையும் நவீனத்துவத்துக் கூறுகளையும் இணைத்துக் கலை, இலக்கியம் போன்றவற்றில் காணப்பட்ட போக்கு.