தமிழ் பின்னணிப் பாடகி யின் அர்த்தம்

பின்னணிப் பாடகி

பெயர்ச்சொல்

  • 1

    (திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றில்) ஒரு காட்சியில் அல்லது நடிகை பாடுவது போன்று எடுக்கப்படும் காட்சியில் பின்னணியாகப் பாடலைப் பாடும் பெண்.