தமிழ் பின்னதிர்வு யின் அர்த்தம்

பின்னதிர்வு

பெயர்ச்சொல்

  • 1

    பெரும் நிலநடுக்கத்துக்குப் பின்னர் அதன் பின்விளைவாக ஏற்படும் லேசான பூமி அதிர்ச்சி.

    ‘பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் பகுதியில் புதன்கிழமை காலை ஏழு முறை பின்னதிர்வுகள் ஏற்பட்டன’