தமிழ் பின்னம் யின் அர்த்தம்

பின்னம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    முழுமையான எண்ணின் பகுதியைக் குறிக்கும் முறை.

    ‘1/3 , 8/5 ஆகியன இரு வகைப் பின்னங்கள்’