தமிழ் பின்னலாடை யின் அர்த்தம்

பின்னலாடை

பெயர்ச்சொல்

  • 1

    நெகிழ்வுத் தன்மையை உடைய நூலைக் கொண்டு தயாரிக்கப்படும் துணி வகை.

    ‘பின்னலாடைத் தொழிலுக்குப் பெயர்பெற்ற நகரம் திருப்பூர்’