தமிழ் பின்னல் கோலாட்டம் யின் அர்த்தம்

பின்னல் கோலாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    கூரைக்குக் கீழே தொங்கவிடப்பட்ட வண்ண நாடாக்களை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு, பாட்டுக்கு ஏற்ற லயத்தில் ஒரு வட்டத்தில் அசையும்போது நாடாக்கள் விதவிதமான பின்னல்களாகப் பின்னிக்கொள்ளும் முறையில் பெண்கள் ஆடும் ஆட்டம்.