தமிழ் பின்னாளில் யின் அர்த்தம்

பின்னாளில்

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பிற்காலத்தில்.

    ‘இந்த நிகழ்ச்சியை அவர் பின்னாளில் எனக்குத் தெரிவித்தார்’