தமிழ் பின்னிணைப்பு யின் அர்த்தம்

பின்னிணைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பிற்சேர்க்கை.

    ‘ஆய்வுக் கட்டுரையில் பின்னிணைப்பாகச் சில புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன’