தமிழ் பின்னேரம் யின் அர்த்தம்

பின்னேரம்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிற்பகல்.

    ‘நேற்றுப் பின்னேரம் நன்றாக உறங்கினேன்’