தமிழ் பின்னோக்கிய யின் அர்த்தம்

பின்னோக்கிய

பெயரடை

  • 1

    கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றிய.

    ‘வரலாற்றில் பின்னோக்கிய பார்வை இது’