தமிழ் பின்பனிக் காலம் யின் அர்த்தம்

பின்பனிக் காலம்

பெயர்ச்சொல்

  • 1

    நள்ளிரவுக்கு மேல் பனி பெய்யும் தை, மாசி மாதங்களை உள்ளடக்கிய காலம்.