தமிழ் பின்பாட்டு யின் அர்த்தம்

பின்பாட்டு

பெயர்ச்சொல்

  • 1

    பாடகருக்குப் பின்னால் இருந்து அவருக்கு ஏற்ப சேர்ந்து பாடும் பாட்டு.

    ‘இன்று கச்சேரியில் பின்பாட்டு நன்றாக அமையவில்லை’