தமிழ் பின்பாட்டுப் பாடு யின் அர்த்தம்

பின்பாட்டுப் பாடு

வினைச்சொல்பாட, பாடி

  • 1

    (ஒருவர் சொல்வதை ஆதரிக்கும் விதமாக அதை) அப்படியே திரும்பச் சொல்லுதல்.

    ‘மாமி எதைச் சொன்னாலும் அதற்கு மாமா பின்பாட்டுப் பாட ஆரம்பித்துவிடுவார்’
    ‘ஊர்ப் பெரிய மனிதர் என்றால் அவருக்குப் பின்பாட்டுப் பாட நாலு பேர் இருப்பார்கள்’