தமிழ் பின்வரும் யின் அர்த்தம்

பின்வரும்

பெயரடை

  • 1

    (இடத்தில் அல்லது காலத்தில்) அடுத்து வருகிற.

    ‘பின்வரும் வினாக்களில் ஏதேனும் மூன்றுக்கு விடை தருக’
    ‘பின்வரும் நாட்களில் செலவுகள் அதிகமாகும்’