தமிழ் பின்வருமாறு யின் அர்த்தம்

பின்வருமாறு

வினையடை

  • 1

    (எழுத்தில்) குறிப்பிட்ட ஒன்றைத் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது அல்லது பட்டியலிட்டது போல; கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் போல.

    ‘சாட்சியம் அளிக்கும்போது அவன் பின்வருமாறு சொன்னான்’
    ‘அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகள் பின்வருமாறு: இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா’