தமிழ் பினாத்து யின் அர்த்தம்

பினாத்து

வினைச்சொல்பினாத்த, பினாத்தி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிதற்றுதல்.

    ‘காய்ச்சலில் என்னவோ பினாத்திக்கொண்டிருந்தான்’