தமிழ் பினாமி யின் அர்த்தம்

பினாமி

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தனது சொத்தைப் பெயரளவில் மற்றவருடைய சொத்தாகப் பதிவு செய்துகொள்ளும் ஏற்பாடு/மேற்குறிப்பிட்டபடி ஒருவர் ஏற்பாடு செய்துகொள்ளும் நபர்.

    ‘மேற்கு வங்க அரசு ஆயிரக் கணக்கான ஏக்கர் பினாமி நிலத்தைக் கைப்பற்றியுள்ளது’
    ‘அந்த வங்கி அதிகாரியின் பினாமிகள் யார் என்று இப்போது தெரியவந்திருக்கிறது’