தமிழ் பிய்த்துக்கொண்டு யின் அர்த்தம்

பிய்த்துக்கொண்டு

வினையடை

  • 1

    (பெரும்பாலும் வா, கிளம்பு போன்ற வினைகளுடன்) மிகுந்த வேகத்துடன்.

    ‘என்னைப் பார்த்தாலே அவருக்கு ஆத்திரம் பிய்த்துக்கொண்டு வருகிறது’
    ‘வெடிச் சத்தத்தைக் கேட்டதும் மாடுகள் பிய்த்துக்கொண்டு ஓடின’