தமிழ் பிய்த்துக்கொள் யின் அர்த்தம்

பிய்த்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தனக்கு விருப்பம் இல்லாத சூழ்நிலையிலிருந்து) முனைப்புடன் விலகிக்கொள்ளுதல்.

    ‘விடாமல் பேசிக்கொண்டிருந்தவரிடமிருந்து பிய்த்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தான்’
    ‘வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதும் என் கூட்டாளி பிய்த்துக்கொண்டுவிட்டார்’