தமிழ் பிரகடனம் யின் அர்த்தம்

பிரகடனம்

பெயர்ச்சொல்

  • 1

    பலரும் அறியும்படியான அதிகாரபூர்வமான அறிவிப்பு.

    ‘அனைத்துக் கட்சி மாநாட்டின் இறுதியில் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது’
    ‘தொடர்ந்து நடந்த கலவரங்களால் நகரில் ஊரடங்கு உத்தரவு பிரகடனம் செய்யப்பட்டது’