தமிழ் பிரகஸ்பதி யின் அர்த்தம்

பிரகஸ்பதி

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) தேவர்களின் குரு.

  • 2

    பேச்சு வழக்கு மோசமான யோசனை சொல்பவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

    ‘இந்த வழியில் போகலாம் என்று யோசனை சொன்ன பிரகஸ்பதி யார்?’