பிரகாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிரகாரம்1பிரகாரம்2

பிரகாரம்1

பெயர்ச்சொல்

பிரகாரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிரகாரம்1பிரகாரம்2

பிரகாரம்2

இடைச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ‘அடிப்படையில்’, ‘முறையில்’ என்னும் பொருளில் பெயர்ச்சொற்களின் பின் இணைக்கப்படும் இடைச்சொல்; ‘படி’.

    ‘ஒப்பந்தத்தின் பிரகாரம் பணம் கைமாறியது’
    ‘கதைப் பிரகாரம் இப்படியொரு பாத்திரமே இல்லை’