தமிழ் பிரகிருதி யின் அர்த்தம்

பிரகிருதி

பெயர்ச்சொல்

  • 1

    விசித்திரமான பழக்கம் கொண்ட அல்லது விரும்பத் தகாத குணம் கொண்ட ஒருவரைக் குறிப்பிடும் சொல்.

    ‘பால் சம்பந்தப்பட்ட எதையுமே சாப்பிடுவது இல்லையாம். இப்படியும் ஒரு பிரகிருதியா?’

  • 2

    அருகிவரும் வழக்கு இயற்கை; இயற்கையின் படைப்பு.

    ‘பிரகிருதியின் விசித்திரத்தை எண்ணி வியந்தான்’