தமிழ் பிரக்ஞை யின் அர்த்தம்

பிரக்ஞை

பெயர்ச்சொல்

 • 1

  சுய உணர்வு.

  ‘விபத்தில் அடிபட்டவருக்கு மூன்று நாள் கழித்துதான் பிரக்ஞை வந்தது’
  ‘குடித்துவிட்டுப் பிரக்ஞை இல்லாமல் கிடந்தான்’

 • 2

  ஒருவர் ஒன்றைக் குறித்துத் தீவிரமாகக் கொண்டிருக்கும் எண்ணம்; அக்கறை.

  ‘சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற பிரக்ஞை நமக்கு வேண்டும்’
  ‘சமூகப் பிரக்ஞை’
  ‘இலக்கியப் பிரக்ஞை’