தமிழ் பிரசங்கம் யின் அர்த்தம்

பிரசங்கம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் சமய அல்லது அரசியல் தொடர்பான) சொற்பொழிவு.

    ‘ராமாயணப் பிரசங்கம்’
    ‘சுதந்திரப் போராட்டக் காலத்துப் பிரசங்கங்கள்’