தமிழ் பிரசவம் யின் அர்த்தம்

பிரசவம்

பெயர்ச்சொல்

  • 1

    குழந்தையைப் பெற்றெடுக்கும் நிகழ்வு.

    ‘தலைப் பிரசவத்திற்காக மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள்’